ஊற்றங்கரையில் நடைபெற்ற. தருமபுரி மண்டல. திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் செயற்பாட்டாளர் போளையம்பள்ளி கார்த்திக் எழுதிய " விழித்துக்கொள் எம்மினமே" என்னும் கவிதை நூலை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் வெளியிட்டார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்