'விடுதலை' சந்தா அளிப்பு


கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் எஸ். அலெக்சாண்டர்  மாவட்ட  கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தனிடம்  'விடுதலை' நாளிதழுக்கு சந்தா வழங்கினார்.  உடன்: பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு, ஒன்றிய கழக செயலாளர் செல்லையா, தோழர் ம.தனேஷ் ஆகியோர் உள்ளனர். 

Comments