ரூ.90 ஆக உயர்வு

பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.90 அய் தொட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனைக் கண்டித்து தி.மு..எம்.பி., தயாநிதிமாறன் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

Comments