அரியலூர் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணித் தலைவர் சி.சிவக்கொழுந்துவின் வாழ்விணையர் சி.ராணி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாள்

அரியலூர் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணித் தலைவர் சி.சிவக்கொழுந்துவின் வாழ்விணையர் சி.ராணி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு (12.02.2021) நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் சி.கரிகாலன், மதுமலர், மகிழினி, இனியா ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/-- நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி!

Comments