பெரியார் கேட்கும் கேள்வி!(258)

 

போலீசுகாரர்களை வரிசையாகக் கொண்டு வந்து நிறுத்துங்கள். அவன் சட்டையெல்லாம் கழற்றிப் பாருங்கள். அதில் எவனாவது பூணூல் போட்டுக் கொண்டு இருப்பானோ? அதில் எவனாவது பார்ப்பான் இருப்பானோ? கக்கூசு எடுப்பவனில் எவனாவது பார்ப்பான் இருப்பானா? விவசாயம் செய்பவனில் எவனாவது பார்ப்பான் இருப்பானா? நெசவு வேலை செய்பவனில் லட்சம் பேர்களைப் பார்த்தாலும் இதே தானே நிலை? இதற்கெல்லாம் நாம் கீழ் ஜாதி என்பது தானே காரணம்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

Comments