பெரியார் கேட்கும் கேள்வி! (257)

மற்றவர்களைக் கொள்ளையடிப்பதற்காகவே ஒரு ஜாதி இருப்பது, அந்த ஜாதி தன்னை உயர்ந்த ஜாதி; முகத்திலே, பிறந்த ஜாதி என்பதாக ஆக்கிக் கெண்டு பாடுபடாமலேயே சகலச் சம்பத்தும், சுகப் போக்கியமும் ஊரார் உழைப்பிலேயே அடைந்து கொண்டிருப்பது என்றால் எப்படி அதை நாம் அனுமதிக்க முடியும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

Comments