பெரியார் கேட்கும் கேள்வி! (255)

 ஏன் இந்தப் பார்ப்பனரும் மற்றவரைப் போல் உழைக்கக் கூடாது? மற்றவரெல்லாம் ஓயாமல் பாடுபடு கிறார்கள். பார்ப்பான் ஏன் வண்டி ஓட்டக் கூடாது? கக்கூசு எடுக்கக் கூடாது? அதெல்லாம் இல்லாமல் நீ உயர்ந்த ஜாதி; மற்றவனைக் கீழ் ஜாதி என்றால் இப்படிப்பட்ட ஒரு வியாதியை இந்த நாட்டில் விட்டு வைக்கலாமா?

- தந்தை பெரியார், பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

Comments