பெரியார் கேட்கும் கேள்வி! (254)

இந்த நாட்டில் வண்ணார் எனப்படுவோருக்கு துணி வெளுக்கிற வேலை இருக்கின்றது. நாவிதன் இல்லா விட்டால் மக்கள் காட்டுமிராண்டிகளைப் போல காட்சி அளிப்பார்கள் அல்லவா? மற்ற ஜாதிக்காரர்கள் எனப் படும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருக் கிறது. ஆனால் இந்தப் பார்ப்பானுக்கு என்ன வேலை? பார்ப் பானால் இந்த நாட்டிற்கு என்ன லாபம்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments