பெரியார் கேட்கும் கேள்வி! (252)

ஜாதியை ஒழிப்பதற்காகப் பாடுபடுகிறேன் என்னும் பார்ப்பனருக்குப் பூணூல் எதற்காக? என்ன அடையாளம் அந்தப் பூணூல் போட்டால்? என்ன அர்த்தம்? ஜாதி வேறுபாடு பார்ப்பவன், ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டிக் கொள்வதற்குத்தானே தவிர வேறு எதற்காக?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

Comments