பெரியார் கேட்கும் கேள்வி! (250)

கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து எவனாவது காசு, பணம் தேடாமல் தெருவில் சோம்பித் திரிகிறானா? அப்படியிருக்க, நமது இழிவு நீக்கத்திற்கு மட்டும் ஏன், எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டு வைக்க வேண்டும்? நமது இழிவுக்கும், கடவுளுக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments