பெரியார் கேட்கும் கேள்வி! (249)

இந்தியச் சமூகத்தில் பிறவியின் காரணமாகவே ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கு வர்ணா சிரமத் தர்மக் கொள்கையே காரணம். எனவே வர்ணா சிரமத்தை ஆதரிக்கும் எந்த இயக்கத்தையும் முழு மூச்சாய் எதிர்த்துப் போராடுவதென்பது எந்த விதத்தில், எப்படித் தவறானதாகும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

Comments