பெரியார் கேட்கும் கேள்வி! (247)

கூரை வீட்டில் குடியிருப்பவன் அங்கு மாடி வீடு கட்டவேண்டும் என்று ஆசைப்படுகிறவன், அந்தக் கூரை வீட்டை அடியோடு தரை மட்டமாக்கி அத்தி வாரமே புதிதாகப் போட வேண்டும். இது எங்கள் பாட்டன் காலத்திலிருந்து, முன்னோர்கள் காலத்திலிருந்து இருந்து வருகிறது. இதை ஒழிக்க மாட்டேன்; ஆனால் மாடி வீடு கட்ட வேண்டுமென்றால் எப்படி கட்ட முடியும்? அதுபோல்தான் நமது கடவுள், மதம், புராணம், இலக்கியம் ஆகியவைகளை மேலானதாக வைத்துக் கொண்டு நம் இழிவும், மானமற்ற தன்மையும் எப்படி நீங்கும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments