பெரியார் கேட்கும் கேள்வி! (246)

தமிழ்ப் பத்திரிகைக்காரர்களும், தமிழ் அரசியல், சமுதாய, மொழி இயல் தலைவர்கள், புலவர்கள் என்பவர் களும் மற்ற காரியங்களில் தங்கள் மானத்தைக் கற்பை விற்றுப் பிழைத்தாலும், சமுதாயச் சம்பந்தமான இழிவு களில் சிறிதும் மானம் பற்றிச் சிந்திக்காமல் சமுதாயத்தை விற்றுப் பிழைக்கத் துணிந்து நடந்து வருகிறார்கள் என்றால் தமிழனின் சூத்திர நிலைக்கு யார் (அன்னியர்) மீது குற்றம் சொல்வது நேர்மையாகும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments