பெரியார் கேட்கும் கேள்வி! (244)

ஹிந்து என்று சொல்ல வெட்கப்படவேண்டும். ஹிந்து என்று நீ ஒப்புக்கொண்டால் உன்னையே நீ சூத்திரன் என்று கூறிக் கொள்கிறாய் என்றுதானே அர்த்தம்!

இதன்படி சூத்திரனாக நீ இருப்பதற்குக் காரணம் நீயா, மற்றவர்களா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments