பெரியார் கேட்கும் கேள்வி! (243)

கடவுள், மதம், சாத்திரங்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவைகளை நான் நம்புவதும் இல்லை. அப்படிப்பட்ட கடவுள், மத, சாத்திரங்களை நான் பொருட்படுத்தமாட்டேன் என்று சொல்லத் துணிந்தால் ஒழிய ஜாதியை ஒழிக்க முடியுமா? ஒழிக்கத்தான் அவனுக்குத் துணிவு வருமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments