பெரியார் கேட்கும் கேள்வி! (242)

கோயில்கள் கடவுளுக்காகக் கட்டியவை அல்ல. விழாக் களும் கடவுளுக்கு அல்ல. மற்றெதற்கு என்றால் மக்களை ஜாதி பிரித்துக் காட்டித் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக்கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாக்கவும் என்று நடைமுறையிலும், நடப்பிலும் கண்கூடாகக் காணப்படுவதை யார்தான் மறுக்க முடியும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments