பெரியார் கேட்கும் கேள்வி! (240)

இன்ன ஜாதி இப்படிப் புடவை கட்ட வேண்டும்; பறையன், சக்கிலி இரும்பினால்தான் நகை போட வேண்டும். இன்ன ஜாதி ஈயத்தில்தான் நகை போட வேண்டும் என்று ஜாதியைக் கண்டுபிடிக்க இருந்ததெல்லாம் வருணாசிரமக் கொடுமையின் இந்து மத பாகுபாட்டுத் தன்மையின் அடையாளங்கள் அல்லவா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments