பெரியார் கேட்கும் கேள்வி! (239)

ஜாதி என்பது கடவுள் பலத்தாலும், மதத்தின் பலத்தாலும், சாத்திரங்களின் பலத்தாலும், பார்ப்பானுடைய பலத்தாலும், அரசாங்க பலத்தாலும் இருந்து வருகின்றது. இவைகளை ஒழிக்காமல் ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க முடியாது. ஜாதி இழிவை ஒழிக்க வேண்டுமென்று விரும்புகின்றவன் இவை கள் நீடித்திருக்க விரும்புவானா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments