கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மதுரை சுற்றுப்பயணத்தில் பெறப்பட்ட சந்தா - நன்கொடைகள் (18.2.2021)

சுப.முருகானந்தம் (மதுரை மாவட்ட செயலாளர்) மூலமாக - உண்மை சந்தா 3, திராவிடப் பொழில் சந்தா 1 - ரூ. 1,880, பழனி.திராவிடச்செல்வன் (நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு) - ரூ. 1,000, .சரவணன் (மதுரை) - திராவிடப் பொழில் - ரூ. 800, ..எரிமலை - பெரியார் பிஞ்சு - ரூ. 240, பீ.பீ.குளம் இரா.சுரேஷ் (மதுரை) - திராவிடப் பொழில் - ரூ. 800.

Comments