18.2.2021 வியாழக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் எழுச்சி மாநாடு

மதுரை: மாலை 3.00 மணி * இடம்: சென்னை - கன்னியாகுமரி சாலை, வண்டியூர், மதுரை * தலைமை: தோழர் இரா.முத்தரசன் (மாநில செயலாளர், சிபிஅய்) * வரவேற்புரை: தோழர் கே.சுப்பராயன் (மாநில துணைச் செயலாளர், சிபிஅய்)* முன்னிலை: தோழர் இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன், சி.மகேந்திரன் * துவக்கவுரை: து.ராஜா (பொதுச்செயலாளர், சிபிஅய்)

* நிறைவுரை: தளபதி மு..ஸ்டாலின் (தலைவர், திராவிட முன்னேற்ற கழகம்) * சிறப்புரையாற்றுபவர்கள்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), கே.எஸ்.அழகிரி (தலைவர், தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி), வைகோ (பொதுச்செயலாளர், மதிமுக), கே.பாலகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர் (சிஅய்(எம்), கே.எம்.காதர்மொய்தீன் (தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), தொல்.திருமாவளவன் (தலைவர், விடுத¬லை சிறுத்தைகள் கட்சி), எம்.எச்.ஜவாஹிருல்லா (தலைவர், மனிதநேய கட்சி), டி.பாரிவேந்தர் (தலைவர், இந்திய ஜனநாயகக் கட்சி), .ஆர்.ஈஸ்வரன் (பொதுச் செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), மு.வீரபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், சிபிஅய்), எம்.ஆறுமுகம் (மாநில பொருளாளர், சி.பி.அய்), எம்.செல்வராசு (மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், சிபிஅய்), தோழர்கள்: டி.எம்.மூர்த்தி, .சந்தானம், பி.சேதுராமன், தி.ராமசாமி, வி.அழகிரிசாமி, மு.கண்ணகி, பொ.லிங்கம், பி.காளிதாஸ், எம்.சரவணன்

* நன்றியுரை: எஸ்.குணசேகரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் இந்திய வரலாற்றுத் துறை சார்பில்

பேராசிரியர் .கருணானந்தனின் பெரியாரியல் அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னை: காலை 10.00 மணி * இடம்: எப்.50 அரங்கம், முதல் தளம், சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம் * தலைமை: பேராசிரியர் .கவுரி (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்) * பொருள்: “திராவிட இயக்கத்தின் நூற்றாண்டுச் சாதனைகள்

* சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் * இவண்: பேரா. எஸ்.எஸ்.சுந்தரம் (பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்).

குறிப்பு:  சென்னை மண்டல கழகத் தோழர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Comments