எடப்பாடி: மாலை 5.00 மணி * இடம்: சுயமரியாதை சுடரொளிகள் வி.கே. மெய்வேல், கை.மு. கைலாசமுத்து நினைவு பெரியார் படிப்பகம், ஆசிரியர் கி.வீரமணி நூலகம் சின்ன மணலி, எடப்பாடி * வரவேற்புரை: சி.மெய்ஞான அருள் (நகரத்தலைவர் திராவிட மாணவர் கழகம், எடப்பாடி) * தலைமை: கா.நா.பாலு (மாவட்டச்செயலாளர்) * முன்னிலை: கை.முகிலன் (பெரியார் பெருந்தொண்டர்), ஆ.சத்தியநாதன் (நகர கழகத் தலைவர்) * தொடக்கவுரை: க.கிருட்டிணமூர்த்தி (தலைவர், மேட்டூர் கழக மாவட்டம்) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஊமை.செயராமன் (மாநில அமைப்புச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), அ.ச.இளவழகன் (சேலம் மாவட்டச் செயலாளர்), கே.ஜவகர் (சேலம் மாவட்டத்தலைவர்), ஆர்.எம்.சண்முகசுந்தரம் (நகர அமைப்பாளர்) * நன்றியுரை: சா.ரவி (நகரச்செயலாளர், எடப்பாடி) * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம், எடப்பாடி நகரம், மேட்டூர் கழக மாவட்டம்.
கந்தை பெரியார் - அறிஞர் அண்ணா
டாக்டர் கலைஞர் - ஆசிரியர் கி.வீரமணி
ஆகியோரின் பிறந்தநாள் விழா மற்றும்
“திராவிடம் வெல்லும்“ சிறப்பு பொதுக்கூட்டம்
தம்மம்பட்டி: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் திடல், பேருந்து நிலையம், தம்மம்பட்டி * தலைமை: சி.செயராமன் (நகர திராவிடர் கழக தலைவர், தம்மம்பட்டி) * வரவேற்புரை: வழக்குரைஞர் ரெ.மூ.நடராசன் (தலைவர், ப.க.பாசறை, செந்தாழைநகர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: த.வானவில் (மாவட்ட தலைவர்), விடுதலை சந்திரன் (மண்டல செயலாளர்), புத்தூர் நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: கா.கு.இராசாராம் (பகுத்தறிவு பாசறை, செந்தாழைநகர்) * அமைப்பு: திராவிடர் கழகம், தம்மம்பட்டி, ஆத்தூர் மாவட்டம்.