14.2.2021 ஞாயிற்றுக்கிழமை மத்திய பா.ஜ.க. அரசின் சமூக நீதி பறிப்பும் தமிழக அரசின் மவுனமும் - அரங்க கூட்டம்

ஆத்தூர்: காலை 10.00 மணி * இடம்: ராஜ்கிருஷ்ணா ரெசிடென்சி, ஆத்தூர் * வரவேற்புரை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * தலைமை: .வானவில் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச்செயலாளர்), செந்தூரபாண்டியன்  (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), இரா.விடுதலைசந்திரன் (மண்டலச் செயலாளர்), வெ.அண்ணாதுரை (நகரத் தலைவர்* நன்றியுரை: கூ.செல்வம் (மண்டல இளைஞரணிச் செயலாளர்)

15.2.2021 திங்கட்கிழமை

வாழ்க்கை இணை ஏற்பு விழா

நீலாப்பாடி: காலை 9.30 மணி * இடம்: .ஜெ.திருமண மண்டபம், நீலாப்பாடி * இணையர்: இரா.பிரபாகரன் - மா.மஞ்சு * வரவேற்புரை: செ.புபேஷ்குப்தா (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: இல.மேகநாதன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), வி.எஸ்.டி..நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), .கோவிந்தராஜன் (கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), கே.பழனியப்பன் (கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர், திமுக) * தலைமையேற்று (காணொலி மூலம்) மணவிழாவை நடத்தி வைத்தல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரையாளர்கள்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), என்.கவுதமன் (மாவட்ட பொறுப்பாளர், நாகை தெற்கு, திமுக), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), .மதிவாணன் (கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர், திமுக), கிருஷ்ணம்மாள்ஜெகந்நாதன் (செயலாளர், உழவனின் நில உரிமை இயக்கம்) * நன்றியுரை: இராமசாமி மாதவன்.

17.2.2021 புதன்கிழமை

ரெ.தெய்வானை அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு

மதுக்கூர்: மாலை 6 மணி * இடம்: ரெ.தெய்வானை இல்லம், பெரியார் நகர், மதுக்கூர் * தலைமை: பெ.வீரையன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்) * படத்தை திறந்து வைப்பவர்: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர் திராவிட கழகம்) * இரங்கல் உரை: முனைவர் அதிரடி .அன்பழகன் (மாநில கிராம கழக பிரச்சாரக் குழு அமைப்பாளர்) * இவண்:உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள்,  பெரியார் நகர், இடையக்காடு மதுக்கூர்.

Comments