நெய்வேலி நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம்
வடக்குத்து: மாலை 6.00 மணி இடம்: இந்திராநகர் பேருந்து நிறுத்தம் அருகில் வடகுத்து வரவேற்புரை: சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) முன்னிலை: தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செயலாளர்), இரமாபிரபாஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), ப.பண்பாளன் (மண்டல மாணவர் கழக செயலாளர்)
தொடக்கவுரை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்) சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: தங்க.பாஸ்கர் (இந்திராநகர் கிளை தலைவர்) குறிப்பு: முகக்கவசம் அணிந்து வரவேண்டும்! சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்!