"விடுதலை" வளர்ச்சி நிதி ரூ.10,000/- நன்கொடை

ஆவடி மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கா.காரல்மார்க்ஸ், அரசுப் பள்ளி மாணவர்களுக்குரிய 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததன் மகிழ்வாக அவரது தந்தை வெ.கார்வேந்தன், விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம்) நன்கொடையை 21.2.2021 அன்று நடைபெற்ற மாவட்டக் கலந்துரையாடலில் (ஆவடி பெரியார் மாளிகை) வழங்கினார். அத்தொகையை வெ. கார்வேந்தன் சார்பாக மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களிடம் ஒப்படைத்தார். மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் உடனிருக்கிறார். (இடம்: பெரியார் திடல், 22.2.2021)

Comments