திராவிடப்பொழில் பன்னாட்டு இதழ் சந்தா கழகத் துணைத்தலைவரிடம் மணமக்கள் ரூ10,000 நன்கொடை

8.2.2021 அன்று மன்னார்குடி பி.பி மகாலில் திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர் இராயபுரம் இரா.கோபால் - வளர்மதி ஆகியோரின் மகன் கோ.பிரபாகரன்- பிரியங்கா ஆகியோரின் மணவிழா நடைபெற்றது, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலியில் வாழ்த்துரையாற்றினார் கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மணவிழாவினை நடத்தி வைத்தார்

மணவிழாவின் மகிழ்வாக திராவிடப் பொழில் பன்னாட்டு இதழ் சந்தா ரூ10,000 மணமக்கள் சார்பாக வழங்கப்பட்டது.

Comments