கோவை கு.இராமகிருஷ்ணனிடம் தமிழர் தலைவர் நலம் விசாரித்தார்

கோவை .எஸ்.அய். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள கோவை கு.இராமகிருஷ்ணன் அவர்களிடம் நேற்று (5.1.2021) இரவு தொலைபேசியில் தொடர்புகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நலன் விசாரித்து, பாதுகாப்பாகவும், கவனத்துடனும் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Comments