பச்சைப் பார்ப்பனத் தனமே, உன்பெயர்தான் பா.ஜ.க.வா?

பார்ப்பன அர்ச்சகரைத் திருமணம் செய்யும் பார்ப்பன மணமகளுக்கு ரூ.3 லட்சம். கருநாடக அரசு கொடுக்குமாம்.

ஏழைப் பார்ப்பனர்களின் திருமணச் செலவிற்கு மாநில அரசின் பார்ப்பன வளர்ச்சி வாரியம் ரூ.25,000 உதவித் தொகை கொடுக்கும். அதேநேரத்தில், பார்ப்பன அர்ச்சகரைத் திருமணம் செய்யும் பார்ப்பனப் பெண்ணிற்கு வாரியம் சார்பில் ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா கூறினார்.

Comments