'விடுதலை' சந்தா வழங்கல்

காரைக்குடி மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன்-  வள்ளியம்மை இணையர் விடுதலை சந்தா  வழங்கினர்.

ஆவடி மாவட்டக் கழகத் தோழர் முருகேசனிடம் கோயில் பதாகையைச் சேர்ந்த தி.மு. தோழர் ஜானகிராமன் ஒருவிடுதலைசந்தா வழங்கினார்.

Comments