கழகக் களத்தில்...!

14.1.2021 வியாழக்கிழமை தை 1 தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் விழா திராவிடர் திருநாள் - கலைநிகழ்ச்சி மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 17ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

கண்ணந்தங்குடி: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம் அருகில். கண்ணந்தங்குடி, கீழையூர் * வரவேற்புரை: இரா.திலீபன் (திராவிடர் கழக இளைஞரணி)

* தலைமை: .தமிழரசன் (திராவிடர் கழக இளைஞரணி) * முன்னிலை: .ஜெகநாதன் (ஒன்றியத்தலைவர்), இரா.சிவக்குமார் (திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும்

அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தனிப்பயிற்சி உதவித் தொகை வழங்கி உரை: துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திமுக), எம்.இராமச்சந்திரன் (ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திமுக), கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்)

* பாராட்டுரை: எல்.கணேசன் (தேர்தல் பணிக்குழுத் தலைவர், திமுக), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), .அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), முனைவர் அதிரடி .அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்),  இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கோ.செந்தமிழ்செல்வி (திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர்), .சிவசீலன் (தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்* நாட்டிய கலைநிகழ்ச்சி: திருச்சி ..யாழினி

Comments