சுங்கச்சாவடி கட்டணக் கழித்தல்களுக்கான புதிய சேவை அறிமுகம்

சென்னை, ஜன. 8- இந்தியாவின் மிகப் பெரிய ஃபாஸ்டேக்  வழங்கும் நிறுவன மான வீல்ஸ்அய் டெக்னாலஜி, தவறாகக் கழிக்கப்பட்ட ஃபாஸ்டேக் கழித்தல் களுக்கான தானியங்கி, மற்றும் விரை வான ரீஃபண்டுகளை அளிக்கின்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அம்சமானது சுங்கச்சாவடி பரிவர்த்தனைகளில் சிக்கல்களை சந் தித்துக் கொண்டிருக்கும் பல லட்சக் கணக்கான டிரக் உரிமையாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

.அய் -செயல்படுத்தப்பட்ட இந்த ஃபாஸ்டேக் மேலாண்மை அமைப்பு, தவறான சுங்கச்சாவடி பரிவர்த்தனைக ளைத் தானாகவே-கண்டறிந்து, 3 முதல் 7 நாட்கள் கால அவகாசத்துக்குள் ரீஃபண்டுகளை அளிக்கிறது என இந்நிறுவன செயல் அதிகாரி சோனேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image