அரியலூர் மாவட்டம் பாப்பாக்குடி யில் மாவட்ட கழக துணைத் தலைவர் திலீபனின் ஏ.டி.எம். மய்யத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் 25.1.2021 காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார். நிகழ்வில் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
திலீபனின் ஏ.டி.எம். மய்யத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்