திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

இடம் :ஆனந்தன் சாந்தி மண்டபம்.

நாள் :30:01:21.சனி மாலை 4:30 மணி

திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமையில் நடைபெற உள்ளது. மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில அமைப்புச்செயலாளர் ஊமை. ஜெயராமன் ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர். 1. புதிய பொறுப்பாளர்கள் நியமனம். 2. இயக்க ஆக்க பணிகள் குறித்து விவாதிக்க உள்ளதால் குறித்த நேரத்தில் மாவட்ட, ஒன்றிய,நகர,கிளைகழக பொறுப்பாளர்கள்,மகளிரணி, மகளிர் பாசறை,பகுத்தறிவாளர் கழகம்,பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர் கழகம் கலந்து கொள்ள அன்புடன்  அழைக்கின்றோம். இவண்: வி. ஜி. இளங்கோ. மாவட்ட செயலாளர்.

Comments