நன்கொடை

மதுரை மாநகர் பெரியார் தொண்டர்கள் வீ.இராமசாமி இராசேசுவரியின் பெயரனும், அமெரிக்கா மேரிலேண்டில் இருக்கும் தம்பி அருள் செல்வன் பாலமீனாட்சி இணையரின் மகனுமாகிய செல்வன் ஜீவா (27.1.2021) 7ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி. வாழ்த்துகள்!

Comments