தாம்பரம் நகர சாலையோர சிறு கடை வியாபாரிகள் சங்கம் மற்றும் சிந்தனைக் கூடம் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா - தாம்பரம் ஜீவா வணிக வளாகம் எம்.ஜி.ஆர் சிலை அருகில் மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ப.முத்தையன் தலைமையில் கழகத் தோழர்களும், மனிதநேய மக்கள் கட்சி, திராவிட முன்னேற்றக் கழ கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர் கள் மற்றும் தமிழ் உணர்வாளர்க ளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.