இருதய
அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நெ.பரத்குரு அவர்கள்
10.1.2021 தேதி
முதல் மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை களில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் எதிரே உள்ள டாக்டர் ஜெயக்குமார் அவர்களின் மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மருத்துவம் பார்க்க வருகிறார். மருத்துவர் நெ.பரத்குரு அவர்கள்
நினைவில் வாழும் வேல்.சோமசுந்தரம் அவர்களின் பேரனும் மற்றும் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் அவர்களின்
மகனுமாவார்.
இருதய அறுவை சிகிச்சை நிபுணர் நெ.பரத்குரு செய்யாறு வருகை