பேராசிரியர் சுப.வீ.யிடம் தமிழர் தலைவர் நலம் விசாரித்தார்

உடல் நலம் தேறி மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்பிய திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் அவருடைய வாழ்விணையர்  ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கவனமாகவும், தொடர்ந்து பாதுகாப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image