மறைவு

கரூர் மாவட்டம் குளித்தலையில் வசித்துவரும் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் முனைவர் கடவூர் மணிமாறன் அவர்களின் துணைவியார் இரத்தினம் அம்மாள் (வயது 70) அவர்கள் 28ஆம் தேதி மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

Comments