பறவைக்காய்ச்சலால் கேரளாவில் இருந்து கோழி, வாத்து தமிழகம் கொண்டுவர தடை

சென்னை,ஜன.5- பறவைக் காய்ச்ச லால் கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி, தீவனங் களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப் பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments