விடுதலை சந்தா

காரைக்குடி ஓய்வூதியர் சங்க செயலாளர் சி.மாதவன் 'விடுதலை' ஒரு சந்தாவை மாவட்டத் தலைவர் அரங்கசாமியிடம் வழங்கினார். உடன்: மாவட்ட செயலாளர் ம.கு. வைகறை, நகரச் செயலாளர் தி.க. கலைமணி.


Comments