முகநூல், இன்ஸ்டாகிராம் : டிரம்ப்புக்கு தடை

வாசிங்டன்,ஜன.8- அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கின் மீதான தடை 2 வாரங்களுக்கு நீட்டித்து பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் டிரம்ப் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Comments