ஜாதி
ஒழிப்பு போராட்ட வீரரும் மேனாள் கழக மாவட்ட அமைப்பா ளருமான அ.பாலகிருஷ்ணன் வாழ்விணையர்
கனகு அம்மையார் நினைவேந்தல் படத்திறப்பு 24.1.2021 ஞாயிறு காலை 11 மணியளவில் மேனாள் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் தலைமையில் நடந்தது. அம்மையாரின் படத்தை மயிலாடுதுறை மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் திறந்து வைத்தார். கழக பொதுச் செயலாளர் துரைசந்திரசேகரன் மலர் தூவி நினைவு போற்றினார். பேராசிரியர் சி.ரா.இளங்கோவன்,
துரைசித்தார்த்தன் காந்தி நினைவுரையாற்றினர். பாவேந்தர் விரும்பி, திராவிடரசு, அர்சுனன், பால்ராஜ், பிரதீபன், குமார் ஆகியோர் பங்கேற்றனர். பா.மோகன் நன்றி கூறினார்.
கழக மாவட்ட அமைப்பா ளருமான அ.பாலகிருஷ்ணன் வாழ்விணையர் கனகு அம்மையார் நினைவேந்தல் படத்திறப்பு