கழகக் களத்தில்...!

1.2.2021 திங்கட்கிழமை

வாழ்க்கைத் துணைநலம் ஏற்புவிழா

சீர்காழி: காலை 9 மணி * இடம்: இராஜேஸ்வரி திருமண மண்டபம், தென்பாதி, சீர்காழி * மணமக்கள்: கு.குருபிரபாகரன் - பா.சிந்துஜா * வரவேற்புரை: கடவாசல் குணசேகரன்

* முன்னிலை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: எஸ்.எம்.ஜெகதீசன் (காப்பாளர்), வீ.மோகன் (திருவாரூர் மாவட்ட தலைவர்), கி.தளபதிராஜ் (மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்), கட்பீஸ் மா.கிருஷ்ணமூர்த்தி (மயிலாடுதுறை மாவட்ட துணைச் செயலாளர்), ஞான.வள்ளுவன் (தலைவர், மயிலாடுதுறை மாவட்ட ..) * சிறப்பு அழைப்பாளர்கள்: நிவேதா எம்.முருகன் (நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்), செ.இராமலிங்கம் (மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்), எஸ்.ராஜகுமார் (தலைவர், மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி), குத்தாலம் பி.கல்யாணம் (திமுக தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர்), எம்.பன்னீர்செல்வம் (திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்), குத்தாலம் .அன்பழகன், டாக்டர் எம்.பன்னீர்செல்வம், எஸ்.ஆரோக்கியராஜ், ஆர்.அருட்செல்வன், மற்றும் திராவிடர் கழக, மாவட்ட, வட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள்.. * நன்றியுரை: .சந்திரசேகரன் (கடவாசல்).

Comments