நன்கொடை

கலைமாமணி முத்துக்கூத்தன் - மரகதம், திருமகள் - இறையன் இவர்களுடைய பெயரன் - பெயர்த்தியும் - பொம்மலாட்ட கலைஞர் மு.கலைவாணன் - தமயந்தி, இசையின்பன் - பசும்பொன் செந்தில்குமாரி இவர்களுடைய வழித்தோன்றல்கள் மு..பகலவன் -    ..சீர்த்தி இணையேற்பு நிகழ்வு நிறைவடைந்த ஈராண்டு முடிந்து மூன்றாம் ஆண்டின் மகிழ்வை கொண்டா டும் விதமாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக வழங்கப் பட்டதுநன்றி! வாழ்த்துகள்!

- - - - -

ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பி.கொமுரு அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (15.1.2021) விடுதலை வளர்ச்சி நிதிக்காக ரூபாய் 500 பாப்பாத்தி கொமுரு மற்றும் குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.

Comments