சு.விமல்ராஜ் - க.தீபா வாழ்க்கை இணையேற்பு விழாவினை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்

பி.சுப்பிரமணியன், விஜயா ஆகியோரின் மகன், பெரியார் புத்தக நிலையத்தில் பணியாற்றும் தோழர் சு.விமல்ராஜ் - வீ.கருப்பசாமி,  தமிழரசி ஆகியோரின் மகள் .தீபா  ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை கழகப் பொதுச்செயலாளர்  வீ.அன்புராஜ் தலைமையேற்று  நடத்தி வைத்தார். (தரங்கம்பட்டி, 27.1.2021) (செய்தி 3ஆம் பக்கம் காண்க).

Comments