கழகக் களத்தில்...!

27.1.2021 புதன்கிழமை

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு

வாழ்க்கை இணையேற்பு விழா

தரகம்பட்டி: காலை 9 மணி * இடம்: சக்தி மஹால், தரகம்பட்டி * மணமக்கள்: சு.விமல்ராஜ் - .தீபா * வரவேற்புரை: .கலைமணி (பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர்) * தொடக்கவுரை: .பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநிலச் செயலாளர். திராவிட மாணவர் கழகம்) * வாழ்க்கை இணையேற்பினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துகளுடன், தலைமை ஏற்று நடத்தி வைப்பவர்: வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: .குமாரசாமி (மாவட்டத் தலைவர்), .காளிமுத்து (மாவட்டச் செயலாளர்), .சீதாராமன் ((மேலாளர், பெரியார் திடல், சென்னை), ..நடராசன் (மேலாளர், பெரியார் புத்தக நிலையம்), பேராசிரியர் கு.ஜாகிர்உசேன் (அரசு கலைக்கல்லூரி, கரூர்), .சரவணன் (மேலாளர், விடுதலை அச்சகம்), நா.செல்வராஜ் (கடவூர் ஒன்றிய பெருந்தலைவர்), .ராமசாமி (ஊராட்சி மன்ற தலைவர், வீரியபாளைம்).

28.1.2021 வியாழக்கிழமை

தை புத்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு பெரியார் - விடுதலை வாசகர் வட்ட கருத்தரங்கம் (4 வது மாதம்)

கடத்தூர்: பிற்பகல் 2 மணி * இடம்: தமிழ்ச்செல்வி அச்சகம், கடத்தூர் * தலைமை: கோ.தனசேகரன் (வாசகர் வட்ட தலைவர், ரேகடஅள்ளி) * வரவேற்புரை: .நடராஜன் (வாசகர் வட்ட செயலாளர், தாளநத்தம்) * முன்னிலை: வீ.சிவாஜி (மாவட்ட தி.. தலைவர்), மாரி.கருணாநிதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), மு.பிரபாகரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்), .யாழ்திலீபன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்), .மு.சுடரொளி (மகளிரணி), பெ.சிவலிங்கம் (ஒன்றிய தலைவர்), சுப.மாரிமுத்து (நகர தலைவர்), கோ.பெரியசாமி (வாசகர் வட்ட அமைப்பாளர்) * கருத்துரை. ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர் திராவிடர் கழகம்), கேஸ்.கு.மணி (தி.மு., நகர செயலாளர், கடத்தூர்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: .தமிழ்ச்செல்வன் (மண்டல கழக தலைவர்) * கருத்தரங்க தலைப்பு: “அன்றும் இன்றும் என்றும் பெரியார்”: ஆசிரியர் மா.கிருட்டினன் (மேனால் மாவட்டத் தலைவர்) *  நிகழ்ச்சி ஏற்பாடு: விடுதலை வாசகர் வட்டம், கடத்தூர், தருமபுரி மாவட்டம்.

Comments