சீர்திருத்தம்

தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையாகும். அப்படிப்பட்ட மாறு தல்களைச் சவுகரியத்திற்கு அனுகூல மாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர் திருத்தமாகும்.   

'குடிஅரசு' 24.11.1940

Comments