விஞ்ஞானமா, அஞ்ஞானமா?

நோபல் பரிசு பெற்ற வர்களுள் பெரும் பாலோர் நாத்திகர்கள் தான். பிரபல ஸ்டீவன் ஹாக்கிங் (கோட்பாட்டு அறிவியலாளர் மற்றும் அண்டவியலாளர்) உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான உலகம் அறிந்த நாத்திகர்தானே. ஏன் 'தினமலர்' அச்சாகிறதே - அது அறிவியல் சாதனையா? ஆன்மிக சாதனையா? விஞ்ஞானக் கண்டுபிடிப்பு களைப் பயன்படுத்தி அஞ்ஞானத்தை வளர்க்கும் அறிவு நாணயமற்றவர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுக்கத் தகுதி உண்டா

Comments