கழகக் களத்தில்...!

24.1.2021 ஞாயிற்றுக்கிழமை

திராவிடம் வெல்லும் சிறப்புக் கருத்தரங்கம்

தூத்துக்குடி: மாலை 4 மணி * இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்* வரவேற்புரை: இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைச் செயலாளர்* முன்னிலை: சு.காசி (மண்டலத் தலைவர்) * சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: கோ.முருகன் (ஒன்றிய அமைப்பாளர்) * கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Comments