நன்கொடை

மணமக்கள் .செந்தமிழ்செல்வன்-.ஸ்ருதி இணையேற்பு விழாவை முன்னிட்டு  (28.01.2021  வியாழக்கிழமை) விடுதலை வளர்ச்சி நிதியாக மதியழகன் குடும்பத்தினர் ரூ.500-/- நன்கொடை வழங்கியுள்ளார்கள். மணமக்களுக்கும், குடும்பத்தாருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

Comments