2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் விவரம் வருமாறு:
மொத்த
வாக்காளர்கள் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 பேர்.
இதில்
ஆண்கள் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர். பெண்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர். மூன்றாம் பாலினத்தவர் 7,246.
18 வயதுமுதல்
19 வயதுடைய வாக்காளர்கள் 13 லட்சத்து 9 ஆயிரத்து 311.
20 வயது
முதல் 29 வயது வரை உள்ளவர்கள் ஒரு கோடியே 23 லட்சத்து 95 ஆயிரத்து 696.